ஜோன் அமரதுங்க நேற்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
Sunday, January 12, 2014
எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க நேற்று கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.இதன் போது மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் ஜோன் அமரதுங்க விளக்கமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுடன் இணைந்து கடந்த ஆறு நாட்களாக அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
 
Tags:
sri lanka news
 
 
  
 
 
 
Comments[ 0 ]
Post a Comment