வளிமண்டலவியல் குழப்பம் காரணமாக இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்று ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தொட்டை மாவட்டங்களிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தொட்டை வரையான கடற்பகுதியிலும் இடைக்கிடையில் மழைவீழ்ச்சி காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Comments[ 0 ]
Post a Comment