பொது பல சேனா தலைமையில் ஞாயிற்றுகிழமை(12) மாவனல்லை நகரில் இருந்து தெவனகல பகுதிக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் குறிப்பிடுகிறது.
அதேவேளை ‘நாட்டின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு ‘ என்ற தலைப்பில் பயங்கரவாதத்தை தூண்டும் விதமாகவும் பயங்கரவாத்யதை வெளிக்காட்டும் விதமாகவும் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் .கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி சிங்கள ராவய கொழும்பிலிருந்து தெவனகல பகுதிக்கு வாகனப் பேரணியாக வந்தது .
 “கொடுத்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றும் வகையில் சிங்கள தேசத்தின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு ” என்னும் வாசகங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் தற்போது பொது பல சேனாவும் உள்நுழைந்துள்ளது
 
Comments[ 0 ]
Post a Comment