இலங்கையில் மேல் மற்றும் தென் மாகாணசபைகள் இன்றிரவு கலைக்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
இன்று கலைக்கப்படும் இவ்விரு மாகாணங்களுக்குமான தேர்தல் மார்ச் மாதம் இறுதியில் நடைபெறும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மாகாணசபைகள் கலைக்கப்படுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களை ஆளுனர்கள் வெளியிடுவர்.
இதையடுத்து தேர்தல் திணைக்களம், வேட்புமனுக்கோரும் திகதியை அறிவிக்கும்.
 
Comments[ 0 ]
Post a Comment