யாழ் நகரில் அண்மையில் K F C உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இளையவர்கள் பெருவாரியாக அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில் மேல்தளத்தில் அமைந்துள்ளது.
நாம் உள்ளே நுழைந்த போது பலர் இருக்க இடமில்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.
அங்கிருந்த பணியாளர் ஒருவரிடம் கேள்வியொன்றை தொடுத்தோம்.
பதில்
வெகு விரைவில் 5 KFC உணவகங்கள் யாழிலும் ? 2 KFCகிளிநொச்சியிலும் திறக்க உள்ளதாக தெரிவித்தார்.
Comments[ 0 ]
Post a Comment