பிரான்சின் வீதிகளில் சாரதிப் பத்திரம் இல்லாமல்  சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதாக அதிர்ச்சி கரமான புள்ளி விபரமொன்றினை பிரான்ஸ் காவல்த் துறை வெளியிட்டுள்ளது.
2013 இல் மட்டும் பத்தாயிரம் பேரை சாரதி அனுமதிப் பத்திரமில்லாமல் வண்டி ஒட்டியதற்காக தாம் கைது செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
நீங்களும் சாரதிப் பத்திரம் இல்லாமல் வண்டி ஓட்டுபவரா? கவனம் காவல் துறை உங்கள் பின்னேயே.
 
Comments[ 0 ]
Post a Comment