நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு சட்ட சட்டமூலங்களை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் புத்த சாச அமைச்சின் அதிகாரிகள் சிலர் பிரதமரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் டி.எம்.ஜெயவர்தனவே புத்தசாசன அமைச்சராகவும் காணப்படுகிறார்.
அவரால் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் விகாரைகள் பாதுகாப்பு மற்றும் பௌத்த சாசன பாதுகாப்பு சட்ட மூலங்கள் உள்ளிட்ட ஆறு சட்ட மூலங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
Comments[ 0 ]
Post a Comment