கல்முனை பிரதான வீதியையும், பொலிஸ் நிலையத்தையும்  இணைக்கும் மக்கள் அதிகம் பயன்படுத்தும்  குறுக்கு  வீதியில்  உள்ள பாதசாரி வீதிக் கடவையானது சுமார்  ஆறு மாதம்கலாக அழிந்த நிலையில் உள்ளதென இவ் வீதியை பயன்படுத்தும்  சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
கல்முனை மாநகர சபை, பிரதேசசெயலகம், பொலிஸ் நிலையம் உட்பட பல மக்கள் தொடர்பாடல் அலுவலகம்கள் இவ்  வீதியில் உள்ளதாகவும் இவ்  வீதிக் கடவை அழிந்த நிலையில் உள்ளதனால் விபத்துக்கள் இடம்பெருவதகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இதற்க்கு பொறுப்புவாய்ந்த  அதிகாரிகள் இதனை சீர் செய்ய முன்வரவேண்டும்  என இப்பிரதேச சமுக ஆர்வலர்கள்  வேன்டிநிட்கின்றனர்.
Comments[ 0 ]
Post a Comment