ஹிக்கடுவை பகுதியில் நடத்தப்பட்டு வந்த மத பிரார்த்தனை மத்திய நிலையம் ஒன்றுக்கு எதிராக அந்த பகுதியில் உள்ள பௌத்த அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றன.
பௌத்த பிக்குகள் மற்றும் பிரதேச வாசிகளால் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக் காரர்கள் ஹிக்கடுவை நகரில் இருந்து காலி வீதியை குறுக்கிட்டுள்ளதால், கொழும்பு காலிபோக்குவரத்துக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
Comments[ 0 ]
Post a Comment